புதன், 17 அக்டோபர், 2012

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான Surface Tablet மற்றும் Windows Phone 8 இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.

Surface Tablet-ல் 10 அங்குல திரை, Touch Screen Display சிறப்பு அம்சங்களாக இருக்கும். இதில் ARM Processor இயங்கும்.

Micro S.D.Card Slot, USB 2 Port, Micro H.D Videos, சிறப்பான Wifi இணைப்பிற்காக 2x2 MIMO Antenna ஆகியவை தரப்படும்.

Windows Phone 8 வெளியிடப்படுகையில், இதன் பயன்பாடு முழுமையாக காட்டப்படும்.

அமெரிக்காவில் வெளியிடப்படும் இவை விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts