புதன், 28 ஆகஸ்ட், 2013

நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர்Snap 2013-08-27 at 07.50.59
நிசிபோர் நியெப்சு, கிபி 1795. பிறப்பு மார்ச்சு 7, 1765 இறப்பு சூலை 5 1833
யோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce – மார்ச் 7, 1765 – யூலை 5, 1833) ஒரு பிரான்சியக் கண்டுபிடிப்பாளர். ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்றவகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை.
யோசெப் நிசிபோர் 1765 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். 1825 ஆம் ஆண்டில், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் 
read more =http://tamilphotography.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts