இம்மென்பொருளானது கணினியிலுள்ள போட்டோஷொப் கோப்புக்களை துல்லியமாக தேடி அவற்றிலுள்ள குறைபாடுகளை லேயர்களின் (Layers) அடிப்படையில் நிவர்த்தி செய்வதுடன் அக்கோப்புக்கள் மீண்டும் சேமிக்கப்படுவதற்கு உகந்ததா என்பதனையும் காட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.