வெள்ளி, 26 அக்டோபர், 2012

முன்னணி இணையத்தள சேவை வழங்குனராகத் திகழும் கூகுள் நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள புதிய இயங்குதளமான விண்டோஸ் 8-ற்கு என புதிய Search Application-இனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலும் நேரடியாகவே விண்டோஸ் 8 Home Screen-இலிருந்து கூகுளின் ஊடான தேடுதல்களை மேற்கொள்ள முடிவதுடன் Microphone ஊடான குரல்வழித் தேடுதல்களையும் மேற்கொள்ளக்கூடியதாகக் காணப்படுதலும் அதன் மூலம் உடனடியான பதில்களை பெறக்கூடியதாகக் இருத்தலும் விசேட அம்சமாகும்.

அத்துடன் புகைப்படங்களை தேடுவதற்கான வசதியினையும் இணைத்துள்ளதோடு கிடைக்கும் பெறுபேறுகளை முழுத்திரையில் பார்க்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts