செவ்வாய், 23 அக்டோபர், 2012

உலகளாவிய ரீதியில் தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட LG H160 எனும் Sliding Tablet - இனை அறிமுகப்படுத்துகின்றது.

இதில் 11.6 அங்குல அளவுகொண்ட LCD IPS தொழில்நுட்பத்தில் அமைந்ததும் 178 டிகிரி வரையான பார்வைக் கோணத்தைக் கொண்டதுமான தொடுதிரையினை காணப்படுகின்றது.

மேலும் 1.05kg எடைகொண்ட இந்த tablet 15.9mm தடிப்புடையதாகக் காணப்படுவதுடன் 1 x USB, 1 x HDMI port, microSD card slot மற்றும் வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

LG H160 Tablet விலையானது இதுவரையில் நிர்ணயிக்கப்படாத போதும் விண்டோஸ் 8 இயங்குதளம் எதிர்வரும் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதன்பின்னர் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts