தொழில்நுட்ப உலகில் தன்னை ஆழமாக நிலைநிறுத்தியுள்ள கூகுள் நிறுவனமானது Samsung Chrome book எனும் புதிய மடிக்கணனி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இது ஏனைய கணனிகளினைக் காட்டிலும் விரைவானதாக இயங்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வகையில் பாதுகாப்பு மிகுந்ததும், கூகுளின் cloud storage மற்றும் ஏனைய கூகுள் தயாரிப்புக்களை உள்ளடக்கிய Chrome OS எனும் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் 3G தொழில்நுட்பத்தினையும் தன்னகத்தே கொண்டு காணப்படும் இந்த மடிக்கணனிகளின் பெறுமதியானது 249 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.