வெள்ளி, 5 அக்டோபர், 2012

எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது face book சமூக வலைத்தளம். இதனை பெரும்பாலானோர் தங்கள் கைத் தொலைபேசி வழியே பயன்படுத்தி வருகின்றனர். உத்தியோக பூர்வ FACE BOOK அப்ளிகேசன் மெதுவான வேகத்தை கொண்டதாக அமைந்துள்ளதை நீங்கள் அறிய முடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் மெதுவான வேகத்தை கொண்டதாக உள்ளது. இந்த குறையினை நீக்கி FACE BOOK தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த ANDROID தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. தற்போது இதன் பீட்டா பதிப்பினை கூகிள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.

இதன் வசதி

6 மடங்கு வேகத்தன்மை வாய்ந்தது.

குறைந்தளவு பற்றரி மற்றும் நினைவாக பயன்பாடு

புகைப்பட தேடல் ,பதிவேற்றம் ,நண்பர்கள் தேடல் ,செய்திகள் அனுப்புதல் , STATUS UPDATE , NOTIFICATIONS என்பவற்றை இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வசதி. இதன் பின்னணியை உங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைக்கும் வசதி. நீங்கள் பயன்படுத்தும் FACE BOOK APP உடன் ஒப்பிடுகையில் இது ஓர் சிறப்பான வேகத்தை கொண்டதாகவே உள்ளது

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts