ஞாயிறு, 21 அக்டோபர், 2012

பேஸ்புக் தளம் மூலம் அறிமுகமாகி Android சாதனங்கள் வரை பிரபலமான கணனி விளையாட்டான Angry Birds ஆனது தற்போது Angry Birds Star Wars எனும் புதிய பதிப்பாக வெளிவர இருக்கின்றது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை குறித்த கணனி விளையாட்டினை உருவாக்கிய Rovio Mobile நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 8ம் திகதி வெளியிடப்படவிருக்கும் Angry Birds Star Wars என்ற விளையாட்டு Android சாதனங்களில் மட்டுமல்லாது அப்பிளின் iOS சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படும் எனத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் இக்கணனி விளையாட்டிற்கான முன்னோட்டக் காட்சி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts