ஒன்லைன் சேமிப்பகமான SkyDrive-ல் பயன்படுத்தக்கூடிய Office Web Application-னின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Office 2013 Web Apps எனும் பெயருடன் அறிமுகமாகும் இந்த Application-னில் Word, Excel, Power Point போன்ற கோப்புக்களை நேரடியாக பரிமாற்றம் செய்யக்கூடிய வசதியை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கோப்புக்களை SkyDrive-ல் தரவேற்றம் செய்து ஒன்லைனில் வைத்தே இலகுவாக எடிட் செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.