இது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Mechanical, Graphics மற்றும் முப்பரிமாண உணர்வுகளைத் தரக்கூடிய போர்க்களத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அத்துடன் 6.99 அமெரிக்க டொலர்களைச் செலுத்தி Google Play தளத்திலிருந்து இந்தக் Game-னைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும் இதனை அன்ரோயிட் சாதனங்களில் நிறுவிக் கொள்வதற்கு 2GB வரையான சேமிப்பு வசதி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.