மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் உலகமெங்கும் இன்று வெளியிடப்பட்டது.
இதற்கிடையில் இவ் இயங்குதளத்தினை விண்டோஸின் முன்னய பதிப்புக்களிலிருந்து 15 அமெரிக்க டொலர்களை செலுத்தி நேரடியாகவே மேம்படுத்தல்(upgrade) செய்ய முடியும்.
32-bit மற்றும் 64-bit பதிப்புக்களாக வெளிவரும் விண்டோஸ் 8 இயங்குதளத்தை நிறுவுவதற்கு கணனியனாது குறைந்தபட்சம் பின்வரும் அடிப்படை அம்சங்களை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
1. Processor Speed- குறைந்தது 1 GHz ஆக இருக்க வேண்டும்.
2. RAM - 32-bit பதிப்பிற்கு 1GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 2GB ஆகவும் காணப்படுதல் வேண்டும்.
3. Hard Disk - 32-bit பதிப்பிற்கு 16GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 20GB ஆகவும் இருத்தல் அசியமாகும்.
4. WDDM driver உடன் கூடிய Microsoft DirectX 9 கிராபிக்ஸ் சாதனத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.