செவ்வாய், 12 மார்ச், 2013

தொடர்ச்சியாக இணையத்தளங்களில் பணிபுரிபவர்களுக்கு புதிய இணையப்பக்கங்களை அடிக்கடி திறக்க வேண்டி ஏற்படும்.

இதனால் மணிக்கட்டில் வலிபோன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களும் வெகுவாகவே காணப்படுகின்றன.

எனவே இப்பிரச்சினையிலிருந்து நிவாரணம் தரும் முகமாக AutoPager எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நீட்சி மூலம் Google Chrome மற்றும் Mozila Firefox ஆகிய உலாவிகளில் குறித்த வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

இதன் மூலம் Lifehacker, New York Times, Digg, eBay, Amazon, Yahoo, YouTube, flickr, live, msn, myspace, wikipedia, ebay,taobao,Twitter, Google உட்பட ஆயிரக்கணக்கான
இணையத்தளங்களை சுயமாக திறக்கும் வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

download


Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts