புதன், 23 ஜனவரி, 2013

 

இணைய உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனமாது சுமார் 1 பில்லியின் டொலர் செலவில் தனது தலமை அலுவலகம் ஒன்றினை லண்டனில் உருவாக்கிவருகின்றது.

2.4 ஏக்கர் பரப்பளவுடைய பிரதேசத்தில் 7 மற்றும் 11 தட்டுக்களை கொண்ட தொடர்மாடிக்கட்டிடங்களின் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவருவதுடன் இக்கட்டுமானப்பணிகளை 2016ம் ஆண்டளவில் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை கூகுள் நிறுவனத்திற்கென லண்டனின் Victoria மற்றும் St Giles High Street பிரதேசங்களில் ஏலவே இரண்டு அலுவலகங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts