புதன், 28 நவம்பர், 2012

aகணனிச் சேமிப்பு சாதனங்களாக பயன்படும் வன்றட்டு, பென்டிரைவ் போன்றவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை சில சமயங்களில் இழக்க நேரிடலாம்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை மீடடுக் கொள்வதற்கு வெவ்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Easy Photo Recovery மென்பொருளும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.


இதன் மூலம் Compact Flash, SD, MMC, Memory Stick போன்ற சேமிப்பு சாதனங்களிலிருந்து இழக்கப்பட்ட புகைப்படங்களை அவற்றின் தரம் சிறிதளவும் குறையாது அதே பெயருடன் மீட்டுத்தருகின்றது.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts