வியாழன், 8 நவம்பர், 2012

கணனி விளையாட்டானது மூளைவிருத்தியை அதிகரிப்பதுடன், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கின்றது.

இதனால் கணனி விளையாட்டு பிரியர்களை இலக்காகக் கொண்டு அமேஷன் நிறுவனம் Air Patriots எனும் புத்தம் புதிய விளையாட்டினை அறிமுகப்படுத்துகின்றது.

இதனை கூகுளின் Android மற்றும் அப்பிளின் iOS இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Android இயங்குதளங்களிற்கான Air Patriots - இனை Amazon Appstore மற்றும் Google Play போன்றவற்றிலும், iOS இயங்குதளத்திற்காக அப்பிளின் App Store - இலும் தரவிறக்கம் செய்ய முடியும்.


Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts