வியாழன், 8 நவம்பர், 2012

இணைய உலாவிகளில் பிரபலமானதும், உலகெங்கிலும் ஏறத்தாழ 250 மில்லியன் வரையான மக்களால் பயன்படுத்தப்படுவதுமான Opera உலாவியின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Opera 12.10 பதிப்பாக வெளிவந்துள்ள இந்த உலாவியானது மைக்ரோசொப்டின் Windows மற்றும் அப்பிளின் Mac இயங்குதளம் ஆகியவற்றிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது முன்னைய பதிப்புக்களை காட்டிலும் வேகமாக இயங்கக்கூடியவாறும், கவர்ச்சியானதுமாக வடிவடைக்கப்பட்டுள்ளதுடன் Twitter Notification, Facebook போன்றவற்றிற்கான நீட்சிகளையும் புதிதாக உள்ளடக்கியிருக்கின்றது.

தவிர Mac இயங்குதளங்களில் Retina திரைக்கு ஒருங்கிசைவு உடையதாகவும் காணப்படுகின்றது.

download 


Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts