அண்டவெளியிலுள்ள கிரகங்களுக்கான ஆராய்ச்சியில் செவ்வாய்க்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை அறிந்ததே.
இதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோவர் என்ற
செயற்கை விண்கலத்தை அனுப்பியிருந்தது.
இதனூடாக செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் உண்டா, நீர் உண்டா, உயிர்வாயுக்கள் காணப்படுகின்றனவா என்ற ஆராய்ச்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதற்கிடையில் குறித்த விண்கலம் மூலம் செவ்வாய் கிரகமானது பல்வேறு கோணங்களிலும்
படம்பிடிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இப்புகைப்படங்களை ஒன்றிணைத்து சில போட்டோஷொப் வல்லுனர்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்தை பூமியிலுள்ளவர்கள் 360 டிகிரியில்
பார்க்கக்கூடியவாறான வசதியை ஏற்படுத்தியுள்ளது நாசா நிறுவனம்.
இதற்காக இணையத்தளம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
360 டிகிரியில்
READ MORE POST