வியாழன், 11 அக்டோபர், 2012

நவீன அம்சங்களுடன் கூடிய கைப்பேசிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது QWERTY Keybord கள் மற்றும் 4G வலையமைப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்-களை அறிமுகப்படுத்துகின்றது.

google ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீமை சாண்ட்விச் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இதுவேகைப்பேசிகள் 4 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன. அத்துடன் இதன் திரைகள் 540 x 960 பிக்சல்கள் உடையனவாகும்.

மேலும் குவால்காம் S3 தொழில்நுட்பத்தில் அமைந்த 1.2GHz வேகத்தில் செயலாற்றக் கூடிய செயலி-னையும், முதன்மை நினைவகமாக 1GB ரேம் இனையும் கொண்டுள்ளன.

இவற்றுடன் 5 Mexapixels கொண்ட துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
           



11 Oct 2012

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts