ஞாயிறு, 21 அக்டோபர், 2012

கூகுளின் Android Application Store-ஐ புதிய வைரஸ் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த புதிய வைரசுக்கு Trojan Back Look out என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது Android சாதனங்களில் உள்ள SMS, MMS, Video Files மற்றும் ST Card-களில் உள்ள கோப்புகளை திருடி Remote FD Server-க்கு அனுப்பி விடும்.

மேலும் Android சாதனங்களில் உள்ள ரகசிய செய்திகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடும்.

ட்ரஸ்ட்கோ என்ற மென்பொருளுக்கான பாதுகாப்பை வழங்கும் நிறுவனம் இந்த வைரைசை கண்டுபிடித்திருக்கிறது.

அவ்வாறு இந்த புதிய வைரஸ் Android சாதனங்களைத் தாக்கினால் அந்த வைரஸை நீக்க ட்ரஸ்ட்கோ வழங்கும் Look out என்ற Anti-virus Applicationகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts