செவ்வாய், 9 அக்டோபர், 2012

உலகின் மிக வயதான ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த பெண் ஆன்டிசா கிவிசாவா 132, காலமானார்.

இவர் கடந்த 1880ம் ஆண்டு யூலை 8ம் திகதி சோவியத் யூனியனில் இருந்த ஜார்ஜியாவில் பிறந்தார்.

ஜார்ஜியாவில் சாசினோ என்ற மலை கிராமத்தில் பிறந்த ஆன்டிசா, உலகிலேயே மிக வயதான மூதாட்டி என்ற பெருமையை பெற்றவர்.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts